Leistungen – சேவைகள்
Migrationsrecht – புகலிடச் சட்டம
- insbesondere Asylverfahren, Beantragung von Aufenthaltserlaubnissen, Verfestigung des Aufenthaltes bei einer Duldung, Familiennachzug, Visaverfahren, Einbürgerungen und Weiteres.
- குறிப்பாக அகதிகள் தொடர்பான சட்டம் (Asylum law), குடியிருப்பு அனுமதிகளுக்கு விண்ணப்பித்தல் (உதாரணமாக Niederlassungserlaubnis), குடியிருப்பு பெறுதல் mit Duldung, குடும்ப மறு ஒருங்கிணைப்பு (Familiennachzug), விசா நடைமுறைகள், குடியுரிமை பெறுதல் (Einbürgerung).
Antidiskriminierungsrecht – பாகுபாடு தொடர்பான சட்டம்
Weitere Rechtsgebiete auf Anfrage. மற்ற சட்ட விஷயங்கள் தொடர்பாக நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.